எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம்
அறிவியல் மற்றும்
கலையியல் புலம், வடபழனி.
மாதிரித்தேர்வு – முதற்பருவம்,
குறியீட்டு எண்: ULT15101
காலம்:
3 மணி தமிழ் - 1 மதிப்பெண்கள்:
100
பகுதி
–அ –
எவையேனும் பத்திற்கு ஓரிரு வரிகளில் விடையளிக்க: 10 x 3 =30
11.
“மருந்து தின்ற நகக் கணுக்கள் ரணமாகித் தகிக்க “- இடம் சுட்டிப் பொருள்
விளக்கம் தருக.
22.
பாரதிதாசன்
குறிப்பிடும் “மாம்பிஞ்சு உள்ளம்” படைத்தோர் யாவர்?
33.
”அரியினொடு
அரியினம் அடர்ப்பபோல்“ -இடம் சுட்டிப்
பொருள் விளக்கம் தருக.
44.
”பொன்
செய் கொல்லன் - தன் சொல் கேட்ட ” -இடம்
சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
55.
“கண்ணிலாக்
குழந்தைகள் போல் பிறர் காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்” – உவமையை விளக்குக?
66.
உலா
குறித்து எழுதுக?
77.
சிறுகதை
உலகில் பெண் எழுத்தாளர்களைக் குறிப்பிடுக?
88.
நாவலின்
வகைகளை எழுதுக?
99.
புதுக்கவிதை
வளர்ச்சியில் வானம்பாடிக் காலப் புதுக்கவிஞர்களை எழுதுக?
110. உரைநடை ஆசிரியர்களின்
பெயர்களை எழுதுக?
111. நம்பிக்கை எனும் வழிகாட்டி
குறித்து ஆசிரியர் எவ்வாறு எடுத்துரைக்கிறார்?
112. தீய எண்ணங்களைப் போக்க எம்.எஸ்.உதயமூர்த்தி
கூறுவன யாவை?
பகுதி – ஆ-
எவையேனும்
ஐந்திற்கு இரு பக்க
அளவில் விடையளிக்க: 5
x 5 =25
113. காகிதப் பூக்கள் என்னும் தலைப்பில் நா. காமராசன் கூறும் கருத்துகளை எழுதுக.
114. ஒரு பிஞ்சின் வேண்டுகோளாக
ஆசிரியர் து. நரசிம்மன் கூறும் கருத்துகளை எழுதுக.
115. திருக்குற்றாலக் குறவஞ்சியில்
இடம்பெற்றுள்ள மலை வளம் குறித்து எழுதுக.
116. சிறுகதையின் வளர்ச்சி
நிலைகளை எடுத்துரைக்க?
117. தமிழ் இலக்கிய வரலாற்றில்
உரைநடை வளர்ச்சிக் குறித்து விளக்கி உரைக்க?
118. லட்சிய தீபம் என்னும் தலைப்பில் எம்.எஸ்.உதயமூர்த்தி கூறுவன யாவை?
119. சரித்திரத்தை மாற்றிய
எண்ணங்கள் குறித்து எம்.எஸ்.உதயமூர்த்தி கூறுவன யாவை?
பகுதி – இ-
எவையேனும் மூன்றிற்கு
மூன்று பக்க அளவில் விடையளிக்க: 3 x15 =45
220. கிளிக்கூண்டு என்னும்
கவிதையில் ஆசிரியர் கவிதையின் அழகை எவ்வாறு விவரிக்கிறார்?
221. கலிங்கத்துப்பரணியின் போர்க்களக் காட்சியை விவரி?
222. கண்ணகி பாண்டிய மன்னனிடம் வழக்குரைத்ததை நாடகப் பாங்கில் எழுதுக?
223. சிற்றிலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும்
குறித்து எழுதுக?
224.
எண்ணங்கள் என்னும் தலைப்பில் எம்.எஸ்.உதயமூர்த்தி கூறும் கருத்துக்களைத்
தொகுத்தெழுதுக?